ஸ்டைலிஷ் காஸ்டியூம்… திருமதி ஹிட்லர் நடிகையின் கலக்கல் ஃபோட்டோஷூட்

Zee Tamil Serial Actress: முதன் முதலில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’அழகிய தமிழ் மகள்’ சீரியலில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

subalakshmi rangan

ஜீ தமிழின் திருமதி ஹிட்லர் தொடரில் நடித்து வருபவர் சுபலட்சுமி ரங்கன்.

பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தவர். தனக்குப் பிடித்தமான மாடலிங்கில் காலடி எடுத்து வைத்தார்.

அதன் மூலம் ஷார்ட் பிலிம்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்.

முதன் முதலில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’அழகிய தமிழ் மகள்’ சீரியலில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பிறகு யாரடி நீ மோகினி, அழகிய தமிழ் மகள் போன்ற சீரியல்களில் வில்லியாக நடித்தார்.

வெள்ளித்திரையில் இரண்டு படங்களில் நடித்துள்ளார் சுபலட்சுமி.

பின்னர் கண்மணி, அன்பே வா, திருமதி ஹிட்லர் என பல தொடர்களில் நடித்தார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Zeetamil thirumathi hitler serial subalakshmi rangan photoshoot

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com