ஜீ தமிழ் சீரியல் வில்லியின் க்யூட் ஃபோட்டோஷூட் கலெக்ஷன்ஸ்…

zeetamil serial news: சைத்ரா கன்னட சீரியல்கள், திரைப்படங்களில் நடித்து தற்போது தமிழ் சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் சைத்ரா ரெட்டி. அதில் ஸ்வேதா கேரக்டரில் வில்லியாக நடித்து ரசிர்களிடையே நல்ல ரீச் ஆனார். விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் முதன்முதலில் அறிமுகமானார். பெங்களூருவை சேர்ந்தவர். சீரியலில் சைத்ராவின் உடை மற்றும் ஸ்டைலுக்கே தனி ரசிகர்கள். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. ஷூட்டிங் இல்லாத நேரங்களில் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாவில் அப்லோடு செய்வது இவரது வழக்கமாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Zeetamil yaaradi nee mohini serial actress swetha chaitra reddy latest viral photoshoot

Next Story
இதை கவனிச்சீங்களா? விஜய் டிவி முக்கிய சீரியலில் விஷால் பட நாயகி!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com