ஹோம்லி – மாடர்ன் இரண்டிலும் அழகுதான்.. சைத்ரா ரெட்டி லேட்டஸ்ட் கலெக்ஷன்ஸ்!

Zee Tamil Actress: விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் முதன்முதலில் அறிமுகமானார்.

chaitra reddy

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் சைத்ரா ரெட்டி. அதில் ஸ்வேதா கேரக்டரில் வில்லியாக நடித்து ரசிர்களிடையே நல்ல ரீச் ஆனார். விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் முதன்முதலில் அறிமுகமானார். பெங்களூருவை சேர்ந்தவர். சீரியலில் சைத்ராவின் உடை மற்றும் ஸ்டைலுக்கே தனி ரசிகர்கள். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Zeetamil yaradi nee mohini swetha chaitra reddy photoshoot

Next Story
சார்பட்டா: எமர்ஜென்ஸி பின்னணியில் மெட்ராஸ் பாக்ஸர் பரம்பரைகள்… திமுக கொண்டாட வேண்டிய படம்Sarpatta Parambarai, Sarpatta Parambarai movie, dirctor Pa Ranjith, Sarpatta Parambarai movie review, Arya, சார்பட்டா பரம்பரை, பா ரஞ்சித், மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை சினிமா விமர்சனம், ஆர்யா, பசுபதி, கலையரசன், Pa Ranjith, Tamil boxing films, Madras boxing culture, North Madras, Santhosh Narayanan, Pasupathy, Kalaiyarasan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express