ஆச்சர்ய்படுத்திய பப்ளி நடிகை

படத்துக்காக 10 கிலோ வரை எடை குறைத்து ஒல்லியாகி இருக்கிறாராம்.

படத்துக்காக 10 கிலோ வரை எடை குறைத்து ஒல்லியாகி இருக்கிறாராம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil movie Actress Hansika

நடித்து பேர் எடுக்க வேண்டும்... சோறு போடும் தமிழை கற்றுக்கொண்டு பேச வேண்டும்... என்றெல்லாம் நினைத்ததே இல்லை பப்ளி நடிகை. ஆனால் கேரியர் பாதிக்கப்பட்டு வாய்ப்பில்லாமல் சும்மா இருந்ததால் திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு இப்போது இதில் எல்லாம் ஆர்வம் காட்டுகிறாராம்.

Advertisment

சசிக்குமாருக்கு ஜோடியாக கொடிவீரன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா. இதுவரையில் இல்லாத அளவுக்கு இந்த படத்துக்காக 10 கிலோ வரை எடை குறைத்து ஒல்லியாகி இருக்கிறாராம். அதோடு மதுரைப்பெண்ணாக நடிப்பதால் அந்த ஸ்லாங் வரவேண்டும் என்று ஒரு மதுரைப்பெண்ணை வைத்து பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளார்.

இதையெல்லாம் பார்த்து இந்த புள்ளைக்குள்ளயும் ஏதோ இருந்துருக்கு பாரேன்... என்று ஆச்சர்யப்படுகிறது கோலிவுட்.

Hansika Tamil Cinema R Sarathkumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: