New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/04/Quix-featured.jpg)
2021ம் ஆண்டு ஏப்ரல் - டிசம்பர் மாதங்களுக்கு இடையே, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 63.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்தது. அதே காலகட்டத்தில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதம் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.