கோவிட் பாதிக்கப்பட்ட ரத்த புற்றுநோய் நோயாளிகளுக்கு ‘டி’ செல்கள் எவ்வாறு உதவுகின்றன?

How T cells help blood cancer patients fight covid சிடி 20 எதிர்ப்பு ஆன்டிபாடிகளால் சிகிச்சையளிக்கப்பட்டு ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் ஒப்பிடும்போது திட புற்றுநோய்கள் மற்றும் புற்றுநோய் இல்லாத நோயாளிகளுக்கு பி செல்கள் மற்றும் ஆன்டிபாடிகள் குறைந்திருப்பதை அறிந்தனர்.

How T cells help blood cancer patients fight covid Tamil News
How T cells help blood cancer patients fight covid Tamil News

How T cells help blood cancer patients fight covid Tamil News : நேச்சர் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், புற்றுநோய் சிகிச்சையிலிருந்து குறைந்த ஆன்டிபாடிகளை பெற்று, கோவிட் -19 தொற்றுடன் அதிக CD8 டி செல்களைக் கொண்ட ரத்த புற்றுநோயாளிகளில் பலர், குறைவான சிடி 8 டி செல்களைக் கொண்ட நோயாளிகளைக் காட்டிலும் உயிர்வாழ 3 மடங்கு அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

கோவிட் -19 இறப்புகளில், நோயெதிர்ப்பு சக்தி நிர்ணயிப்பார்களை நன்கு புரிந்துகொள்வதற்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட திடமான டியூமர் மற்றும் ஹீமாடோலோஜிக் புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்த நோயாளிகளை இந்த குழு ஆய்வு செய்தது. நோயாளியின் ரத்த மாதிரிகளின் நோயெதிர்ப்பு விவரக்குறிப்பில், சிடி 20 எதிர்ப்பு ஆன்டிபாடிகளால் சிகிச்சையளிக்கப்பட்டு ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் ஒப்பிடும்போது திட புற்றுநோய்கள் மற்றும் புற்றுநோய் இல்லாத நோயாளிகளுக்கு பி செல்கள் மற்றும் ஆன்டிபாடிகள் குறைந்திருப்பதை அறிந்தனர்.

கூடுதல் பகுப்பாய்வுகளில், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில், அதிக CD8 டி செல் எண்ணிக்கை உள்ளவர்கள் குறைந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 3.6 மடங்கு அதிக உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கண்டறிந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How t cells help blood cancer patients fight covid tamil news

Next Story
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நீர்க் கரடியை ஏன் அனுப்புகிறது நாசா?NASA. Nasa baby squids, Nasa international space station,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com