பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தில் தனக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு முன்னதாக பதவி விலகப் போவதில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடைசி பந்து வரை நின்று போராடுவேன். ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்ட வாக்கெடுப்பை எதிர்கொள்வேன் என்றார்.
ஆட்சியில் நீடிப்பதற்கான ஆதரவு எண்ணிக்கை கானுக்கு இருக்கிறதா? அவர் தோல்வி அடைந்தால் என்ன ஆகும் என்பதை கீழே பாருங்கள்:




தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil