இந்திய அரசு சமிபத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அப்போது, சமூக வளர்ச்சியில் ஜம்மு-காஷ்மீர் மிகவும் பின்தங்கியுள்ளது , பொருளாதார கட்டமைப்பு கண்டிப்பாய் சீரமைக்க வேண்டும் என்ற வாதங்களை நாம் அதிகமாகவே கடந்துவந்திருப்போம்.
அந்த வாதங்களின் பின்னணி என்ன? உண்மையில் ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி விகிதங்கள் என்ன? என்பதை இங்கு பார்போம். சதுர அடைப்புக்குறிக்குள் உள்ள புள்ளிவிவரங்கள் அகில இந்தியாவிற்கான குறியீடுகள்.
மக்கள் தொகை விவரம்:
கல்வி அறிவு தொடர்பான நிலவரம்:
திருமணம் மற்றும் கருப் பேறு வீதம் பற்றிய நிலை :
பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான கோணத்தில்:
வேலைவாய்ப்பு மற்றும் வறுமை தொடர்பான நிலை: