புதிய ஆராய்ச்சி: மார்புப் பகுதி எக்ஸ்ரே எப்படி கோவிட் -19ஐ கணிக்கிறது?

கோவிட் -19 ஐ விரைவாக கண்டறிய மார்பு பகுதி எம்க்ஸ்ரே-க்கள் உதவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்களுடைய கண்டுபிடிப்புகள் கதிரியக்கவியல்: கார்டியோதோரசிக் இமேஜிங் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன.

coronavirus, covid-19, New research, Radiologists research, கொரோனா வைரஸ், புதிய ஆராய்ச்சி, எக்ஸ்ரே, ரேடியோலாஜிஸ்ட், chest X-rays can predict Covid-19, explained health, express explained

கோவிட் -19 ஐ விரைவாக கண்டறிய மார்பு பகுதி எம்க்ஸ்ரே-க்கள் உதவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்களுடைய கண்டுபிடிப்புகள் கதிரியக்கவியல்: கார்டியோதோரசிக் இமேஜிங் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன.

நியூ ஆர்லியன்ஸில் உள்ள லூஸியான மகாண பல்கலைக்கழக சுகாதார அறிவியல் மையத்தில் உள்ள ரேடியோலாஜிஸ்ட்கள் (கதிரியக்கவியலாளர்கள்) கோவிட் -19ஐ கண்டறிவதற்காக கிட்டத்தட்ட 400 நபர்களைப் கொண்டு ஒரு ஆய்வு நடத்தினர். நோயாளிகளின் மார்பு பகுதியை எக்ஸ்ரே எடுத்ததோடு ஒரே நேரத்தில் ஆர்டி-பிசிஆர் வைரஸ் பரிசோதனைகளையும் மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.

கோவிட் -19 இமேஜிங் வடிவங்களைப் பயன்படுத்தி, அவர்கள் ஒவ்வொரு மார்பு பகுதி எக்ஸ்ரேவையும் கோவிட்-19 க்கான தோற்றத்தில் தன்மை அளவில் குறிப்பிடப்படாத அல்லது தொற்று இல்லாதவைகள் என வகைப்படுத்தினர்.

கதிரியக்க வல்லுநர்கள் ஒரு சிறப்பான மார்பு பகுதி எக்ஸ்ரேவின் தோற்றத்தை மிகவும் குறிப்பிட்டனர்.   அவைகள் தொற்றுநோய் அமைப்பில், SARS-CoV-2 நோய்த்தொற்றுக்கு 83.3 சதவீத அதிக பாஸிட்டிவ் முன்கணிப்பு மதிப்பு உள்ளதை குறிப்பிட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: New research radiologists show how chest x rays can predict covid 19

Next Story
இலங்கையின் அரசியலமைப்பு மாற்றம்; தமிழ் அரசியல்வாதிகள் கவலைப்படுவது ஏன்?sri lanka, இலங்கை அரசியலமைப்பு மாற்றம், sri lanka constitutional changes, rajapaksa, sri lanka tamils, mahinda மஹிந்த ராஜபக்ச, gotabaya rajapaksa, mahinda rajpaksa, china, tamils in sri lanka, jaffna, ltte, tamil indian express
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com