காதல் மொழியை அறியாமல் இருந்தால் எப்படி: தற்போது டிரெண்டில் இருக்கும் முக்கிய சொற்களின் பட்டியல்

காதலர் தினத்தை நாம் இன்று கொண்டாடுகிறோம். இந்நிலையில் சமீப காலத்தில் சில ஆங்கில வார்த்தைகள் டிரெண்டில் உள்ளது.

காதலர் தினத்தை நாம் இன்று கொண்டாடுகிறோம். இந்நிலையில் சமீப காலத்தில் சில ஆங்கில வார்த்தைகள் டிரெண்டில் உள்ளது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

காதலர் தினத்தை நாம் இன்று கொண்டாடுகிறோம். இந்நிலையில் சமீப காலத்தில் சில ஆங்கில வார்த்தைகள் டிரெண்டில்உள்ளது.

Advertisment

இதை நாம் தெரிந்து வைத்துகொள்வது இன்றைய காலத்தின் அவசியமாக கருதப்படுகிறது. மேலும் காதல் உறவுகளில் இந்த வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

கோஸ்டிங் ( Ghosting)

திடீரென்று ஒரு நபரிடம் பேசாமல் போவதும். எல்லா விதமான தொடர்புகளையும் முறித்துகொள்வது. தற்போது இது வெறும் காதலர்கள் மத்தியில் மட்டும் அல்ல நட்பு, வேலை தேடும் நபர்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருக்கிறது.

ஹான்டிங் (Haunting)

இப்படி செய்யும் நபர், நமது சமூகவலைதள பக்கத்தில் உள்ள விஷயங்களுக்கு லைக் போடுவது, இன்ஸ்டாவில் ஸ்டோரியை பார்ப்பது போன்ற வேலைகளை செய்வார்கள். ஆனால் நேரடியாக தொடர்பு கொள்ள மாட்டார்கள்.

ரிஸ் (Riz)

Advertisment
Advertisements

இதற்கு அதிக ஸ்டைல், அழகு, ஈர்ப்பு கொண்டவர்கள் என்று பொருள். அதிக நபர்களை தன் அழகால் ஈர்ப்பது. இந்நிலையில் இந்த வார்த்தையை ஆன்லைன் கேமிங் மற்றும் இண்டெர்நெட் நகாகரீகத்தில் பயன்படுத்தப்பட்டது. இது 2022ம் ஆண்டு அமெரிக்கன் யூடியூப் வைத்திருக்கும் நபரால் முதலில் பயன்படுத்தப்பட்டது.

பிரட் – கிரம்பிங் ( Bread-crumbing)

சில நபர்கள் நம்மிடம் அதிகம் கவனம் செலுத்துவார்கள், நம் அன்றாக தேவைகளை தெரிந்துகொள்வாரகள். ஆனால் இவர்கள் முழுமையான பொருப்புகளை ஏற்கும் விஷயத்தை மட்டும் செய்யமாட்டர்கள்.

இந்த வார்த்தை ஹன்சல் மற்றும் கெரிட்டல் என்ற கற்பனை கதையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

பென்சிங் ( Benching)

நாம் ஒரு காதல் உறவில் இருப்போம், அதில் சில குறைகள் மற்றும் அதிக ஈடுபாடு இல்லாததால் வேறு ஒரு நபரை தேடுவோம். இந்த வார்த்தை எப்போது தோன்றியது என்று தெரியவில்லை.

சிட்டுவேஷன்ஷிப் (Situationship)


இந்நிலையில் நமக்கு ஒருவரிடம் அதிக காதல் பொங்கும் நிலை ஏற்படும். ஆனால் அவர்கள் உறுதி செய்யப்பட்ட காதல் உறவில் இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள்’ friends with benefits’ வகையில் சேர்ந்தவர்களும் இல்லை. இதில் இருவரும் நிச்சயம் நண்பர்களாக இருப்பார்கள். ஆனால் சிட்டுவேஷன்ஷிப்பில் அப்படி இருக்க வேண்டும் என்றில்லை.

Read in english 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: