நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட 2 போயிங் 777 புதிய ரக விமானங்களுக்கு மத்திய அரசு முன்னதாக ஒப்புதல் அளித்தது. தற்போது, அதில் முதல் விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற முக்கியஸ்தர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இந்த விமானம் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த 27 ஆண்டுகளாக, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்றோரின் வெளிநாட்டு பயணங்களுக்காக போயிங் 747-400 என்ற சிறப்பு கூடுதல் பிரிவு விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
இது, ஏர் இந்தியா 001 அல்லது ஏர் இந்தியா ஒன் எனவும் அழைக்கப்படுகிறது.
எனவே, ஏர் இந்தியா ஒன் விமானத்தின் சிறப்பம்சங்கள் என்ன? பாருங்கள்:





தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil