/tamil-ie/media/media_files/uploads/2018/06/s344.jpg)
ஆசைத் தம்பி
FIFA World Cup Foot Ball 2018: குரூப் சுற்றுப் போட்டிகள் நடைபெறுவதன் முழு விவரம்
21வது உலகக் கோப்பை கால்பந்து தொடர், முதன் முதலில் ரஷ்யாவில் நடைபெறுகிறது. இன்று (ஜூன் 14) கோலாகலமாக இந்த விளையாட்டு தொடங்குகிறது. மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் 11 விதமான நேர அமைப்புகள் உள்ளன. இருப்பினும், பயணம், செலவு, தங்குமிடம் உள்ளிட்ட பல சிரமங்களை கருத்தில் கொண்டு நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மாஸ்கோ(UTC +3), கலினின்கிரட் (UTC +2), சமரா (UTC +4), எகாடெரின்பெர்க்(UTC +5) உள்ளிட்ட நான்கு வெவ்வேறு நேர அமைப்புகள் கொண்ட மண்டலங்களில் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளது.
உலகக் கோப்பை தொடரின் ஆட்டங்கள் மாஸ்கோ லூஸ்னிக்கி, ஸ்பார்டக், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம், சமரா கோஸ்மோஸ், ரோஸ்டவ், நிஷ்னி நோவ்கோரோட், சரன்ஸ்க், யெகாடெரின்பர்க், கலினின்கிராட், வோல்கோகிராட், கசான் ஆகிய 12 மைதானங்களில் நடைபெறுகிறது. இதில் லூஸ்னிக்கி, யெகாடெரின்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம் ஆகிய மைதானங்கள் புனரமைக்கப்பட்டவையாகும். மற்ற 9 மைதானங்களும் புதிதாக கட்டப்பட்டுள்ளன. மைதான செலவுக்காக மட்டும் சுமார் ரூ.80 ஆயிரம் கோடியை ரஷ்யா செலவழித்துள்ளது.
இந்த நேர குழப்பங்களை தவிர்க்க, அனைத்துப் போட்டிகளும் IST நேரப்படி எந்தெந்த நேரத்தில் தொடங்கும் என்ற முழு விவரம் உங்களுக்காக,
GROUP PHASE
ஜூன் 14, 2018 - வியாழன்
ரஷ்யா vs சவுதி அரேபியா - 8.30 p.m.
ஜூன் 15, 2018 - வெள்ளி
எகிப்து vs உருகுவே - 5.30 p.m.
மொரோக்கோ vs ஈரான் - 8.30 p.m.
போர்ச்சுகல் vs ஸ்பெயின் - 11.30 p.m.
ஜூன் 16, 2018 - சனி
ஃபிரான்ஸ் vs ஆஸ்திரேலியா - 3.30 p.m.
அர்ஜென்டினா vs ஐஸ்லாந்து - 6.30 p.m.
பெரு vs டென்மார்க் - 9.30 p.m.
ஜூன் 17, 2018 - ஞாயிறு
குரோஷியா vs நைஜீரியா - 12.30 a.m.
கோஸ்டா ரிகா vs செர்பியா - 5.30 p.m.
ஜெர்மனி vs மெக்சிகோ - 8.30 p.m.
பிரேசில் vs சுவிட்சர்லாந்து - 11.30 p.m.
ஜூன் 18, 2018 - திங்கள்
சுவீடன் vs கொரியா ரிபப்ளிக் - 05.30 p.m.
பெல்ஜியம் vs பனாமா - 08.30 p.m.
துனீசியா vs இங்கிலாந்து - 11.30 p.m.
ஜூன் 19, 2018 - செவ்வாய்
கொலம்பியா vs ஜப்பான் - 05.30 p.m.
போலந்து vs செனெகல் - 08.30 p.m.
ரஷ்யா vs எகிப்து - 11.30 p.m.
ஜூன் 20, 2018 - புதன்
போர்ச்சுகல் vs மொரோக்கோ - 05.30 p.m.
உருகுவே vs சவுதி அரேபியா - 08.30 p.m.
ஈரான் vs ஸ்பெயின் - 11.30 p.m.
ஜூன் 21, 2018 - வியாழன்
டென்மார்க் vs ஆஸ்திரேலியா - 05:30 p.m.
ஃபிரான்ஸ் vs பெரு - 08:30 p.m.
அர்ஜென்டினா vs குரோஷியா - 11:30 p.m.
ஜூன் 22, 2018 - வெள்ளி
பிரேசில் vs கோஸ்டா ரிகா - 05:30 p.m.
நைஜீரியா vs ஐஸ்லாந்து - 08:30 p.m.
சுவிட்சர்லாந்து vs செர்பியா - 11:30 p.m.
ஜூன் 23, 2018 - சனி
பெல்ஜியம் vs துனீசியா - 05:30 p.m.
கொரிய ரிபப்ளிக் vs மெக்சிகோ - 08:30 p.m.
ஜெர்மனி vs சுவீடன் - 11:30 p.m.
ஜூன் 24, 2018 - ஞாயிறு
இங்கிலாந்து vs பனாமா - 05:30 p.m.
ஜப்பான் vs செனெகல் - 08:30 p.m.
போலந்து vs கொலம்பியா - 11:30 p.m.
ஜூன் 25, 2018 - திங்கள்
உருகுவே vs ரஷ்யா - 07:30 p.m.
சவுதி அரேபியா vs எகிப்து - 07:30 p.m.
ஈரான் vs போர்ச்சுகல் - 11:30 p.m.
ஸ்பெயின் vs மொரோக்கோ - 11:30 p.m.
ஜூன் 26, 2018 - செவ்வாய்
டென்மார்க் vs ஃபிரான்ஸ் - 07:30 p.m.
ஆஸ்திரேலியா vs பெரு - 07:30 p.m.
நைஜீரியா vs அர்ஜென்டினா - 11:30 p.m.
ஐஸ்லாந்து vs குரோஷியா - 11:30 p.m.
ஜூன் 27, 2018 - புதன்
கொரியா ரிபப்ளிக் vs ஜெர்மனி - 07:30 p.m.
மெக்சிகோ vs சுவீடன் - 07:30 p.m.
செர்பியா vs பிரேசில் - 11:30 p.m.
சுவிட்சர்லாந்து vs கோஸ்டா ரிகா - 11:30 p.m.
ஜூன் 28, 2018 - வியாழன்
ஜப்பான் vs போலந்து - 07:30 p.m.
செனகல் vs கொலம்பியா - 07:30 p.m.
இங்கிலாந்து vs பெல்ஜியம் - 11:30 p.m.
பனாமா vs துனீசியா - 11:30 p.m.
இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை சுமார் ரூ.2,700 கோடி ஆகும். இது கடந்த ஆண்டைவிட 12 சதவிகிதம் அதிகம். சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, ரூ.257 கோடியை தட்டிச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.