Fifa world cup 2018 Live Score, France vs Australia: பிரான்ஸ் 2-1 என வெற்றி

FIFA World Cup 2018 Live Score, France vs Australia Live Streaming: பிரான்ஸ்-ஆஸ்திரேலியா ஆட்டத்தின் லைவ் ஸ்கோர் இங்கே:

FIFA World Cup 2018 Live Score, France vs Australia Live Streaming: பிரான்ஸ்-ஆஸ்திரேலியா ஆட்டத்தின் லைவ் ஸ்கோர் இங்கே:

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fifa world cup 2018, France vs Australia

Fifa world cup 2018, France vs Australia

Fifa world cup 2018, France vs Australia: ஃபிபா உலகக் கோப்பை போட்டியில் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியின் முதல் போட்டி இது:

Advertisment

Fifa world cup 2018 ரஷ்யாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ம் நாளான இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் அணியும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

Fifa world cup 2018 பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படும் பிரான்ஸ் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எளிதாக வென்று பாசிட்டிவாக பயணத்தை தொடங்கும் மனநிலையில் இறங்கியிருக்கிறார்கள். கடந்த 2016-ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பையில் பிரான்ஸ் சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.

FIFA World Cup 2018 Live Score, France vs Australia Live Streaming: பிரான்ஸ்-ஆஸ்திரேலியா ஆட்டத்தின் லைவ் ஸ்கோர் இங்கே:

Advertisment
Advertisements

5:25 PM : கடைசி 5 நிமிடங்களில் எந்த அணியும் வெற்றி பெறாததால் 2-1 என பிரான்ஸ் வெற்றி பெற்றது. ஆனாலும் வலிமையான பிரான்ஸுக்கு எதிராக ஆஸ்திரேலியா கடும் போட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

5:15 PM : தடைபட்ட நேரத்தை ஈடுகட்ட  கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இந்த நேரத்தில் ஆஸ்திரேலியா கோல் அடிக்காவிட்டால் பிரான்ஸ் வெற்றியை ஈட்டும்.

5:10 PM: பரபரப்பான இறுதி கட்டத்தில் பிரான்ஸ் வீரர் போக்பா அடித்த பந்து கோல் கம்பத்தில் மோதி வலைக்குள் பாய்ந்தது. இதனால் 2-1 என பிரான்ஸ் முன்னிலை பெற்றது.

4:50 PM: அடுத்த சில நிமிடங்களில் ஆஸ்திரேலியேவுக்கு கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை அந்த அணியின் ஜென்னாட்டிக் கோல் ஆக்கினார். இதனால் 1-1 என ஆட்டம் சமநிலையை எட்டியது.

4:45 PM : பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி பிரான்ஸ் வீரர் கிரிஸ்மேன் கோல் அடித்தார்.

4:15 PM : முதல் பாதி ஆட்டம் முடிந்த நிலையில் இரு அணிகளும் கோல் போடவில்லை. பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகள் 0:0 என சமநிலையில் இருக்கின்றன.

3:50 PM : முதல் கால் மணி நேரத்தில் இரு அணிகளுக்கும் தலா ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. முறையே இரு அணி கோல் கோப்பர்களும் அபாரமாக செயல்பட்டு அதை தடுத்தனர்.

 

Fifa

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: