Advertisment

FIFA World cup 2018: இன்றைய போட்டிகள் முழு விவரம்

FIFA World cup 2018: இன்று (ஜூன் 16) நடக்கும் போட்டிகள் IST நேரப்படி எந்தெந்த நேரத்தில் தொடங்கும் என்ற விவரம் உங்களுக்காக..

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
FIFA World Cup 2018

FIFA World Cup 2018

FIFA World cup 2018: ஃபிபா உலகக் கோப்பை 2018 இன்றைய போட்டிகள் முழு விவரம் இங்கே தரப்படுகிறது.

Advertisment

FIFA World cup 2018: 21வது உலகக் கோப்பை கால்பந்து தொடர், முதன் முதலில் ரஷ்யாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் 11 விதமான நேர அமைப்புகள் உள்ளன. இருப்பினும், பயணம், செலவு, தங்குமிடம் உள்ளிட்ட பல சிரமங்களை கருத்தில் கொண்டு நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மாஸ்கோ(UTC +3), கலினின்கிரட் (UTC +2), சமரா (UTC +4), எகாடெரின்பெர்க்(UTC +5) உள்ளிட்ட நான்கு வெவ்வேறு நேர அமைப்புகள் கொண்ட மண்டலங்களில் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை தொடரின் ஆட்டங்கள் மாஸ்கோ லூஸ்னிக்கி, ஸ்பார்டக், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம், சமரா கோஸ்மோஸ், ரோஸ்டவ், நிஷ்னி நோவ்கோரோட், சரன்ஸ்க், யெகாடெரின்பர்க், கலினின்கிராட், வோல்கோகிராட், கசான் ஆகிய 12 மைதானங்களில் நடைபெறுகிறது.

இந்த நேர குழப்பங்களை தவிர்க்க, FIFA World cup 2018: இன்று (ஜூன் 16) நடக்கும் போட்டிகள் IST நேரப்படி எந்தெந்த நேரத்தில் தொடங்கும் என்ற விவரம் உங்களுக்காக,

ஜூன் 16, 2018 - சனி

ஃபிரான்ஸ் vs ஆஸ்திரேலியா - 3.30 p.m.

அர்ஜென்டினா vs ஐஸ்லாந்து - 6.30 p.m.

பெரு vs டென்மார்க் - 9.30 p.m.

குரோஷியா vs நைஜீரியா - 00.30 a.m.

 

Fifa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment