Advertisment

கம கம புதினா பக்கோடா: இப்படி 10 நிமிடத்தில் செய்யலாம்!

புதினா பக்கோடா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக் கீரையில் டேஸ்டி பக்கோடா.. சிம்பிள் ரெசிபி இதோ!

Food

சுவையான புதினா பக்கோடா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

வெங்காயம்- 1/2 கப்
கடலை மாவு- 1 கப்
அரிசி மாவு- 2 டீஸ்பூன்
ரவை- 2 டீஸ்பூன்
புதினா- 1 கட்டு
மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
தனியா தூள்- 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
கொத்தமல்லி இலைகள்- சிறிதளவு
மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
எள்- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து உளுத்தம் பருப்பு, அரிசி மாவு, ரவை, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், தனியாத்தூள் சேர்க்கவும். இப்போது அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு கலக்கவும்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை பக்கோடா செய்வது போல் போட்டு பொரிக்கவும். பக்கோடா பொன்னிறமாக மாறியதும் எடுத்து சூடாகப் பரிமாறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment