scorecardresearch

இன்ஸ்டன்ட் பரோட்டா: மாவு பிசையாமல் இப்படி சிம்பிளா செய்து பாருங்க!

புரோட்டா மாவு பிசைவது அவ்வளவு சுலபமானது இல்லை. மேலும் பரோட்டா போடுவதும் அப்படித்தான். ஆனால் மாவு பிசையாமல் ரொம்ப ஈசியாக பரோட்டா செய்ய முடியும். வழக்கமான பரோட்டாவைப் போலவே வரும்.

தேவையான பொருட்கள்

2 கப் மைதா

2 கப் தண்ணீர்

சோட உப்பு – தேவையான அளவு

எண்ணெய்- தேவையான அளவு

முட்டை- 1

உப்பு- தேவையான அளவு

சக்கரை  – ஒரு ஸ்பூன்

மைதா மாவுடன் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். சோடா உப்பு, எண்ணெய் மற்றும் முட்டை சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும். சர்க்கரையும் சேர்த்து கொள்ளவும். பைப் போல் சிறு பிளாஸ்டிக் கவரை எடுத்துகொள்ளவும். அந்த பிளாஸ்டிக் கவரின் இறுதி பகுதியில் கத்திரியால் வெட்ட வேண்டும். தற்போது தோசை கல்லில் இந்த மாவை ஊற்றவும். எண்ணெய் ஊற்றி பொன்னிறமாகவும் வந்ததும் திருப்பி போடவும். இப்படி எல்லா மாவையும் போட்டு எடுத்துகொள்ளவும். இரண்டு அல்லது மூன்று பரோட்டகளை சேர்த்தால், சாதரண பரோட்டா அளவிற்கு வந்துவிடும். இத்துடன் முட்டை குருமா வைத்து சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: 10 mints parrota reicpe