scorecardresearch

பார்க்க நல்லா இருக்கணும்னா சாப்பிடுறதும் ஆரோக்கியமா இருக்கணும்:  இந்த 4 உணவுகளை தவறவிடாதீங்க

நாம் பொலிவான சருமம், வேண்டும் என்று பல்வேறு விஷயங்களை பின்பற்ற வேண்டும். இந்நிலையில் ஆரோக்கியமான சருமம்தான், பொலிவாக தோற்றம் அளிக்கும். ஆரோக்கியமான சருமம் கிடைக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.

தக்காளி:

இதில் லைகோபெனி மற்றும் வைட்டமின் சி இருக்கிறது. இவை இரண்டும் வீக்கத்தை குறைக்கும். இதில் இருக்கும் பலவகை ஆண்டி ஆக்ஸிடண்ட், ஆரோக்கியமான சருமத்தை தரும். பச்சையாவும் சாப்பிடலாம். சமைத்தும் சாப்பிடலாம்.

பூண்டு

இதில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் இருக்கிறது. இது நமது உடலை பாதிப்புகளிருந்து பாதுகாக்கிறது.

நட்ஸ்

எல்லாவிதமான நட்ஸில் அதிகபடியாக சத்துக்கள் இருக்கிறது. சரும ஆரோக்கியத்திற்கு பாதம் பருப்பு, வாட்நட், முந்திரி, பூசணிக்காய் விதைகள், எள்ளு ஆகியவற்றை நாம் சாப்பிட வேண்டும்.

ப்ளூ பெரிஸ்

இதில் வீக்கத்தை குறைக்கும் பண்புகள் இருக்கிறது. இதில் அதிக ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதில் முழுக்க வைட்டமின்ஸ் மற்றும் பிளாப்போநாட்ஸ் இருக்கிறது. இதை நாம் வாரத்தில் 2 நாட்கள் சாப்பிட வேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: 4 foods for good looking skin