New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/12/Boost-Sapota-Yield4.jpg)
நம்மில் பலர் சப்போட்டா பழங்கள் சாப்பிடுவோம். அது குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதில் சர்க்கரை அதிகம் மற்றும் அதிக கலோரிகள் இருக்கிறது என்பதாலயே அதை சிலர் தவிர்ப்பீர்கள். ஆனால் இதில் அதிக நன்மைகள் இருக்கிறது.