almonds can help lower blood sugar and more benefits | Indian Express Tamil

மெக்னீசியம் சத்து 150mg… சுகர், பி.பி ஆளுங்க இதை மிஸ் பண்ணாதீங்க!

பாதாம் பருப்பில் இருக்கும் நன்மைகள் எல்லோருக்கும் தெரியும். உங்களுக்கு மாலை 4 மணிக்கு பசி எடுத்தால், எண்ணெய்யில் பொறித்த உணவுகளை சாப்பிடாமல் பதாம் பருப்பு சாப்பிட்டால், நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

மெக்னீசியம் சத்து 150mg… சுகர், பி.பி ஆளுங்க இதை மிஸ் பண்ணாதீங்க!

பாதாம் பருப்பில் இருக்கும் நன்மைகள் எல்லோருக்கும் தெரியும். உங்களுக்கு மாலை 4 மணிக்கு பசி எடுத்தால், எண்ணெய்யில் பொறித்த உணவுகளை சாப்பிடாமல் பதாம் பருப்பு சாப்பிட்டால், நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்நிலையில் பாதாம் பருப்பு ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவுகிறது. உடல் பொலிவு ஏற்படவும் உதவுகிறது. ரத்த கொழுப்பை கட்டுபடுத்த உதவுகிறது.

வைட்டமி -இ சத்து கிடைக்கும் சிறந்த வழி பாதாம் பருப்பில்தான் இருக்கிறது. ஒரு அவுன்ஸ் பாதாம் பருப்பில் 37% வைட்டமின் – இ இருக்கிறது. 2 அவுன்ஸ் பாதாமில் 150 மில்லி கிராம் மெக்னீஷியம் இருக்கிறது. மேலும் மெக்னீஷியம் நிறைந்த உணவை சாப்பிடுவதால் ரத்த சுகர் குறைந்து இன்சுலின் குறைபாட்டை சீராக்கும்.

பாதாம் பருப்பில் இருக்கும் தோலை நீக்காமல் சாப்பிடுங்கள் இதில் இருக்கும் சத்துக்கள் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடுவதால் 14 சதவிகிதம் கொல்ஸ்ட்ராக் குறைகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Almonds can help lower blood sugar and more benefits