நெல்லி- மஞ்சள் ரகசியம்: சுகர் குறைய 15 நாள் போதுமாம்!

சக்கரை நோய் என்பது நாம் நினைப்பதைவிட அதிக விளைவுகளை ஏற்படுத்தும். உடல் உறுப்புகளை பாதிப்பதோடு, கூடுதலான நோய்களை ஏற்படுத்தும். இந்நிலையில் ஆயுர்வேத முறைப்படி நாம் சில விஷயங்களை மேற்கொண்டால் சக்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நெல்லி- மஞ்சள் ரகசியம்: சுகர் குறைய 15 நாள் போதுமாம்!

சக்கரை நோய் என்பது நாம் நினைப்பதைவிட அதிக விளைவுகளை ஏற்படுத்தும். உடல் உறுப்புகளை பாதிப்பதோடு, கூடுதலான நோய்களை ஏற்படுத்தும். இந்நிலையில் ஆயுர்வேத முறைப்படி நாம் சில விஷயங்களை  மேற்கொண்டால் சக்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.

Advertisment

சோர்வான வாழ்க்கை முறை நிச்சயம் நாம் கைவிட வேண்டும். சக்கரை, தயிர், பொரித்த உணவுகள், மைதா போன்ற விஷயங்களை முடிந்தவரை கைவிட வேண்டும். இரவு உணவை கொஞ்சம் முன்பாக சாப்பிடுவது, சரியான நேரத்தில் தூங்குவது முக்கியமான விஷயங்களாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த மாற்றங்களுடன் தினமும் மஞ்சள் மற்றும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் , சக்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. சுரைக்காய் -முருங்கை  சூப்பை ஒரு நாள்விட்டு ஒரு நாள் இரண்டு வேளை சாப்பிடலாம்.

பழங்கள்/ காய்கறிகள்

Advertisment
Advertisements

பாலக் கீரை, சுரக்காய், தக்காளி,  முருங்கை,  ஆப்பிள், நெல்லிக்காய்,  பப்பாளி, மாதுளை, கிவி ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும்.

யோகா/ நடைபயிற்சி

தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்வது மிகவும் நல்லது. 5000 அடிகள் நடப்பது உடலுக்கு மிகவும் நல்லது. 10,000 அடிகள் நடப்பது அதைவிட சிறப்பு.

நெல்லிக்காய் மற்றும் மஞ்சள் பொடி ஆகியவற்றை  சாப்பிடுவதற்கு  ஒரு மணி நேரம் முன்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: