Advertisment

மாதுளை, நெல்லி, திராட்சை... இந்த ஜூஸ் தயாரிச்சு 20 நிமிஷத்துல குடிங்க; அப்புறம் பாருங்க!

வாழ்வில் எப்போதும் நாம் நினைப்பது எப்படி இளமையாக இருக்க வேண்டும் என்றாக இருக்கிறது. வயதாவதை நாம் தடுக்க முடியாது. ஆனால் சருமம் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாதுளை, நெல்லி, திராட்சை... இந்த ஜூஸ் தயாரிச்சு 20 நிமிஷத்துல குடிங்க; அப்புறம் பாருங்க!

வாழ்வில் எப்போதும் நாம் நினைப்பது எப்படி இளமையாக இருக்க வேண்டும் என்றாக இருக்கிறது. வயதாவதை நாம் தடுக்க முடியாது. ஆனால் சருமம் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

Advertisment

இதற்கு குறிப்பாக நல்ல அடர் நிறம் கொண்ட பழங்கள் மற்றும்  காய்கறிகளை நாம் தேர்வு செய்து பழச்சாறு செய்து குடிக்கலாம். இதன் மூலம் வயதாகும் காலத்தை நீட்டிக்க முடியும்

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய்

மாதுளைப் பழம்

கருப்பு கிரேப்ஸ்

சாட் மசாலா

உப்பு

செய்றை

இந்த மூன்றையும் நன்றாக கழுவி, அதை  ஒன்றாக மிக்ஸியில் அரைத்து அதில் சாட் மாசால சேர்த்து, தொடர்ந்து உப்பு சேர்க்கவும். இதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குடிக்கலாம்.  இதில் வைட்டமி சி, பொட்டாஷியம், வைட்டமின் டி, மெக்னிஷியம் இருப்பதால் உடலுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment