scorecardresearch

அப்பளம் வைத்து இப்படி குழம்பு செய்து பாருங்க: ருசி தூக்கலா இருக்கும்

வீட்டில் அப்பளம் மட்டுமே இருந்தால் இப்படி குழம்பு செய்து பாருங்கள்.

அப்பளக் குழம்பு

வீட்டில் அப்பளம் மட்டுமே இருந்தால் இப்படி குழம்பு செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

அப்பளம்- 2

புளி

சாம்பார் பொடி- 2 டேபிள் ஸ்பூன்

கடுகு

கடலை பருப்பு

வெந்தயம்

 காய்ந்த மிளகாய்

 எண்ணெய்

உப்பு

செய்முறை : வாணலியில் எண்ணெய் விட்டு,நன்றாக காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கடலைப் பருப்பு, பெருங்காயத்தூள்,  காய்ந்த மிளகாய், அப்பளத்தை போட்டு வதக்கவும். தொடர்ந்து சாம்பார் பொடி சேர்க்கவும். பிறகு புளி கரைத்ததை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும். சூப்பரான அப்பக் குழம்பு ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Appala kulampu recipe easy method