scorecardresearch

சுகர், பி.பி, இதய பிரச்னை… தினமும் ஒரு ஆப்பிள்; எவ்வளவு நன்மை இருக்குன்னு பாருங்க!

ஆப்பிள் ஒரு அதிசயக் கனி என்றுதான் சொல்ல வேண்டும் இதில் அவ்வளவும் நன்மைகள் இருக்கிறது. இதில் ஆண்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின்ஸ், நார்சத்து, மற்றும் மினரல்ஸ் இருப்பதால் பக்கவாதம், ரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறிந்த பழமாக ஆப்பிள் இருக்கிறது. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தடுக்கிறது. வயிற்று சமந்தப்பட்ட இருவேறு பிரச்சனைகளுக்கு ஆப்பிள் ஒரே தீர்வாக இருக்கிறது.

ஆப்பிள் பழங்கள் 64% கரையாத நார்சத்துக்களால் ஆனது. மேலும் 36 % கரையும் நார்சத்துக்களால் ஆனது. இந்த கரையும் நார்சத்துக்கள் ஜெல் போல மாறி, மலத்தை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. மேலும் இதுபோல வயிற்றுபோக்கு ஆகியவற்றுக்கும் ஆப்பிள் பயன்படுகிறது

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Apple can good for sugar and pressure