scorecardresearch

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த ஒரு ஷேக்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் ஆரோக்கியத்திற்கு இந்த ஒரு ஷேக் போதும். இதுல அவ்ளோ சத்து இருக்கு.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த ஒரு ஷேக்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் ஆரோக்கியத்திற்கு இந்த ஒரு ஷேக் போதும். இதுல அவ்ளோ சத்து இருக்கு.

தேவையான பொருட்கள்

ஆப்பிள் ,  பால், பேரீச்சம் பழம்

செய்முறை:

பாலை நன்றாக தண்னீர் சேர்க்காமல் காய்ச்சவும். ஆப்பிளை தோல் மற்றும் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக கட் செய்துகொள்ளவும். பேரீச்சம் பழத்தை சிறுது நீரில் கழுவி, அதன் தொல் மற்றும் கொட்டையை நீக்கி வைக்கவும்.இதை பாலில் நன்றாக ஊறவைக்கவும். ஆப்பிள் துண்டை பேரீச்சம் பழம் சேர்த்த பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். மிகவும் ஹெல்த்தியான ஆப்பிள் டேட் ஷேக். தேவைப்பட்டால், இதில் சர்க்கரை அல்லது தேன் சேர்த்தும் பரிமாறலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Apple shake for healthy life style

Best of Express