கோதுமை மாவு பிடிக்கலையா? டேஸ்டியான அரிசி சப்பாத்தி ரெசிபி இங்கே

டேஸ்டியான அரிசி சப்பாத்தி செய்வது பற்றி இங்கு பார்ப்போம்.

டேஸ்டியான அரிசி சப்பாத்தி செய்வது பற்றி இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
 Chapati

கேரளாவில் அரிசி பத்திரி என்று சொல்லக் கூடிய அரிசி சப்பாத்தி ரெசிபி செய்வது பற்றி இங்கு பார்ப்போம். 

Advertisment

அரிசி மாவு
உப்பு
எண்ணெய்

செய்முறை

அடுப்பில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 3 கப் தண்ணீர், சேர்த்து உப்பு, எண்ணெய் சேர்த்து கலக்கவும், தண்ணீர் கொதித்து வந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அரிசி மாவு சேர்த்து கலக்கவும். திரண்டு வந்தவும் கலக்கி அடுப்பில் இருந்து இறக்கி தனியாக வைக்கவும். அதன் பின் மாவை போல் இருக்கும் அதை நன்கு திரண்டு சப்பாத்தி  செய்வது போல் உருண்டை பிடிக்கவும். சப்பாத்தி போல் திரட்டிக் கொள்ளவும். 

Advertisment
Advertisements

அடுத்து அடுப்பில் சப்பாத்தி கல் வைத்து அரிசி சப்பாத்தியை போடவும். இருபுறமும் வேக வைக்கவும். பூரி போல் உப்பி வந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் அரிசி மாவு சப்பாத்தி ரெடி. சைட் டிஷ் எதாவது குழம்பு வைத்து சாப்பிடலாம். 

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: