அவரைக்காய் வைச்சு என்ன செய்யறதுனு குழப்பமா இருக்கா? கவலை வேண்டாம்: அவரைக்காய் கறி கூட்டு செய்யுங்க: செய்த உடனே காலியாகிடும்

செப் தீனாவின் அசத்தல் அவரைக்காய் கறி கூட்டு நீங்களும் செய்து பாருங்க.

செப் தீனாவின் அசத்தல் அவரைக்காய் கறி கூட்டு நீங்களும் செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
sasa

செப் தீனாவின் அசத்தல் அவரைக்காய் கறி கூட்டு நீங்களும் செய்து பாருங்க. 
தேவையான பொருட்கள் 
அவரைக்காய் 2 கப் நறுக்கியது 
தேங்காய் அரை மூடி 
1 ஸ்பூன் சீரகம் 
4 பச்சை மிளகாய் 
உப்பு 
தண்ணீர் 
1 ஸ்பூன் கடுகு 
3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 
3 வத்தல் 
செய்முறை : அவரையை நன்றாக கழுவி நறுக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து குடுகு, வத்தல் சேர்க்கவும். தொடர்ந்து அவரைக்காய் நறுக்கியதை சேர்த்து கிளரவும். தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். தொடர்ந்து மிக்ஸியில் தேங்காய், சீரகம் , பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். தொடர்ந்து இதை பாத்திரத்தில் சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கிளரவும்.  
 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: