/tamil-ie/media/media_files/uploads/2022/08/avocado-tomato-tomatoes-732x549-thumbnail-1-732x549-1.jpg)
Photography by Aya Brackett
இந்த ஒரு பழத்தை தினமும் சாப்பிட்டால் போதும் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்துவிடும். மூளையில் உள்ள செல்களுக்கு நன்மை தருகிறது அவக்கடோ. இந்நிலையில் அவக்கடோ உள்ள வைட்டமின் இ, நினைவாற்றல் ஏற்படாமல் தடுக்கிறது. இது சூரியனால் ஏற்படும், பக்கவிளைவுகளை குறைக்கிறது.
இதயத்தின் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மேலும் ரத்த கொதிப்பை குறைக்கிறது.
உங்கள் கண்களுக்கு மிகவும் நல்லது. ஒரு அவுன்ஸ் அவக்கடோவில் 80 கிராம் ஆன்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதனால் சூரியனால் உங்கள் கண்களை பாதிக்கமால் இருக்கும்.
புற்றுநோய் வராமல் தடுக்கும். இதில் இருக்கும் பைடோகெமிக்கல்ஸ், கரோட்டினோய்ட்ஸ் ஆகியவை புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
இதில் வைட்டமிம் சி, இ, கே, பி6, ரிபோபிலாவின், போலேட், மெக்னீஷியம், பொட்டாஷியம் ஆகியவை இருக்கிறது. மேலும் ஒமேக 3 பேட்டி ஆசிட் இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.