Advertisment

வாயில் போட்டால் கரையும் வாழைப்பழ அல்லா : செம்ம டேஸ்டா இருக்கும்

அரை மணி நேரத்தில் செய்யக்கூடிய வாழைப்பழ அல்வாவை இப்படி செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
வாழைப்பழ அல்வா

வாழைப்பழ அல்வா

அரை மணி நேரத்தில் செய்யக்கூடிய வாழைப்பழ அல்வாவை இப்படி செய்து பாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் – 7

நெய்- அரை கப்

முந்திரி

பாதாம்

பிஸ்தா 

கான் பிளவர் மாவு

தண்ணீர்

செய்முறை : முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அது உருகிய பிறகு, வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து வாழைப்பழத்தை மசிக்க வேண்டும். தொடர்ந்து கிளரிக் கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து கான்பிளவர் மாவில் தண்ணீர் ஊற்றி கரைத்து அதையும், இத்துடன் சேர்க்க வேண்டும். இதையும் நன்றாக கிளர வேண்டும். கடைசியாக முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து வதக்க வேண்டும். சூப்பரான வாழைப்பழ அல்வா ரெடி.  

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment