பீட்ரூட்: சர்க்கரை நோயாளிகள் சந்திக்கும் கால் வலி, கண் பாதிப்பு: நல்ல தீர்வாக இருக்குமா?

பீட்ரூட் என்பது அதிக சத்துக்கள் நிறைந்த ஒன்று. இதில் இருக்கும் ஃபாலேட் (folate), இதய ஆரோக்கியத்திற்கு நன்மை உண்டாக்கும். இதில் உள்ள மான்கனிஸ் (manganese) இன்சுலின் சுரப்பதற்கு உதவுகிறது. மேலும் ரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பீட்ரூட்: சர்க்கரை நோயாளிகள் சந்திக்கும் கால் வலி, கண் பாதிப்பு: நல்ல தீர்வாக இருக்குமா?

பீட்ரூட் என்பது அதிக சத்துக்கள் நிறைந்த ஒன்று.  இதில் இருக்கும் ஃபாலேட்  (folate),  இதய ஆரோக்கியத்திற்கு நன்மை உண்டாக்கும். இதில் உள்ள  மான்கனிஸ் (manganese)  இன்சுலின் சுரப்பதற்கு உதவுகிறது. மேலும்  ரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது.

Advertisment

இன்சுலின் செயல்பாடில்லாமல் இருக்கும் தன்மையை , பீட்ரூட்டில்  இருக்கும் நைட்ரேட் நீக்குகிறது. இந்நிலையில் இதில் அதிக கார்போஹைட்ரேட் இருக்கிறது இதனால் அதிகமாக பீட்ரூட் சாப்பிடக்கூடது.

இதில் அதிக நார்சத்து இருக்கிறது, இதனால் உடல்  கார்போஹைட்ரேட்  உருஞ்சிக்கொள்ளும் வேகத்தை குறைக்கிறது. இதனால் சர்க்கரை அளவு ரத்ததில் திடீரென்று அதிகரிக்காது.

மேலும் பீட்ரூட்டை புரோட்டின் நிறைந்த உணவுகளான தயிர், பருப்புகளுடன் சேர்த்து சாப்பிட்டால் இதில் இருக்கு அதிக கிளைசிமிக் இண்டக்ஸ் குறைகிறது.

Advertisment
Advertisements

மேலும் இதில் இருக்கும் சத்து சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாத வலியை குறைக்கிறது. மேலும் இதய நோய் ஏற்படாமலும் தவிர்க்கிறது. மேலும் சர்க்கரை நோயால் ஏற்படும் கண் பாதிப்பு மற்றும் நரம்பு பாதிப்பை குறைக்க உதவுகிறது. 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: