இல்லறம் என்பது முக்கியமான ஒன்றாகும். நம் இல்லற வாழ்க்கை நன்றாக இருந்து விட்டால் குடும்பத்தில் வரும் பெரும்பாலான பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதற்கு வயகரா போன்ற மாத்திரைகள் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
சாதாரணமாக நாம் வீடுகளில் எளிமையான ஜூஸ் தயார் செய்து குடிக்கலாம். தாம்பத்தியத்தை அதிகரிக்க வயகரா மாத்திரைகள் அல்லாமல் இயற்கையாகவே ஏதேனும் யூஸ் முறையில் அதிகரிக்க முடியுமா என்று கேள்விகளுக்கு மருத்துவர் யோகா வித்யா கூறுகிறார்.
டிப்ஸ் 1: சவுத் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தர்பூசணி, எலுமிச்சை, இஞ்சி மூன்றையும் ஜூஸாக்க எடுத்து உறவில் ஈடுபடுவதற்கு முன்பு குடிக்கலாம். உடலுக்கு வலு கொடுக்கும்.
டிப்ஸ் 2: வெண்பூசணி தினமும் காலையில் ஜூஸ் குடித்து வரலாம். பெண் பூசணி, எலுமிச்சை சாறு, இஞ்சி சேர்த்து ஜூஸ் போட்டு காலையில் குடிக்கலாம்.
டிப்ஸ் 3: இரவில் பாலில் ஜாதிக்காய், கசகசா போன்ற உணர்வுகளை தூண்ட கூடிய பொருட்கள் சேர்த்து குடிக்கலாம்.
டிப்ஸ் 4: ஊற வைத்த வெந்தய தண்ணீரை காலையில் வெந்தயத்தோடு சேர்த்து குடிக்க ஆண் உறுப்பு சூடுகள் குறையும். நீண்ட நேர தாம்பத்தியத்திற்கு உதவும்.
தாம்பத்ய வாழ்வில் முழு இன்பம் பெற ! இந்த ஜூஸ் போதும்
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“