உடல் ஆரோக்கியதற்கு வலு சேர்க்கும் வெற்றிலை ரசம். தவறாமல் வீட்டில் செஞ்சு பாருங்க.
தேவையான பொருட்கள்
வெற்றிலை – 4
தக்காளி- 2
புலி-
பூண்டு
சீரகம்
மிளகு
பச்சை மிளகாய்
காய்ந்த மிளகாய்
கருவெப்பிலை
கடுகு
நெய்
உப்பு
காயம்
வெந்தயம்
செய்முறை
மிக்ஸியில் வெற்றிலை, சீரகம், பூண்டு, மிளகு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கருவெப்பிலை, பூண்டு ஆகியவற்றை அரைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து தக்காளி அத்துடன் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். தற்போது ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சீரகம், கடுகு போட்டு, அரைத்து வைத்திருந்த வெற்றிலை கலவையை சேர்க்க வேண்டும்.