scorecardresearch

டீ கூட இந்த பிரட் பக்கோடா அடடே என்ன ருசி!

மாலை நேரம் ஆனதும். வெறும் டீ குடிக்க யாருக்கும் பிடிக்காது. இந்நிலையில் இந்த பிரட் பக்கோடா செய்து பாருங்க

டீ கூட இந்த பிரட் பக்கோடா அடடே என்ன ருசி!

மாலை நேரம் ஆனதும். வெறும் டீ குடிக்க யாருக்கும் பிடிக்காது. இந்நிலையில் இந்த பிரட் பக்கோடா செய்து பாருங்க

தேவையான பொருட்கள்

பிரட் துண்டுகள்,

வெங்காயம்

பச்சை மிளகாய்

கேரட் துருவியது

சீரகம்

உப்பு

மஞ்சள் தூள்

கடலை மாவு

அரிசி மாவு

பெருங்காயம்

கருவேப்பில்லை

எண்ணெய்

செய்முறை

முதலில் பிரட்டை பிச்சிப்போட்டு, அதில் நறிக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்  மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரௌத்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் ஒரு பவுல் எடுத்துக்கொண்டு, அதில் நறுக்கிய வெங்காய், கடலை மாவு, கொத்தமல்லி, கருவேப்பில்லை, மஞ்சள் பொடி, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து நீர் கலந்து, பக்கோட போல் பிசைந்துகொள்ளுங்கள். தற்போது எண்ணெய் சூடானதும். இந்த பிரட் பக்கொடாவை பொறித்து எடுக்கவும்.   

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Bread pakkoda recipe

Best of Express