scorecardresearch

காலை உணவுக்கு இந்த பிரட் சான்விஜ் : 12 நிமிஷம் போதும்

எப்போதும் இட்லி, தோசை என்று சாப்பிடாமல் பிரட் வைத்து செய்யப்படும் சான்விஜ் நாம் சாப்பிடலாம். உருளை கிழங்கு மசாலா செய்து இரண்டு பிரட்டுக்கு நடுவில் வைத்து சாப்பிடலாம்.

சான்விஜ்

எப்போதும் இட்லி, தோசை என்று சாப்பிடாமல் பிரட் வைத்து செய்யப்படும் சான்விஜ் நாம் சாப்பிடலாம். உருளை கிழங்கு மசாலா செய்து இரண்டு பிரட்டுக்கு நடுவில் வைத்து சாப்பிடலாம்

தேவையான பொருட்கள்

உருளைக்குழங்கு

வெங்காயம்

மிளகாய் பொடி

இஞ்சி

உப்பு

பச்சை மிளகாய்

பிரட்

சீஸ்

எண்ணெய்

செய்முறை : உருளைக்கிழங்கை அவித்து தோல் நீக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும், இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து அவித்த உருளைக்கிழங்கை சேர்த்து மிளகாய் தூள் சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக கிளர வேண்டும். இதில் உருளைக்கிழங்கு மசிந்து விடும். தற்போது ஒரு தோசை கல்லில் நெய் சேர்த்து பிரட்டை டோஸ்ட் செய்ய வேண்டும். தொடர்ந்து இதற்கு நடுவே உருளைக்கிழங்கு மசாலா சேர்த்து, அதன் மீது சீஸ் துருவி சேர்க்க வேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Bread sandwich for break fast