Advertisment

கத்திரிக்காய் மிளகு தொக்கு : ஒரு முறை இப்படி சமைத்து பாருங்க

கத்திரிக்காய் வைத்து இந்த மிளகு தொக்கை ஈசியா செய்யலாம்.

author-image
WebDesk
New Update
தொக்கு

கத்திரிக்காய் வைத்து இந்த மிளகு தொக்கை ஈசியா செய்யலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய்

மிளகு

தக்காளி

வெங்காயம்

எண்ணெய்

உப்பு

மஞ்சள்தூள்

மிளகாய் பொடி

மல்லி பொடி

செய்முறை: கத்திரிக்காய்யை நன்றாக கழுவி, நறுக்க வேண்டும். இதை தண்ணீரில் போட வேண்டும், மிளகை நன்றாக பொடிக்க வேண்டும் . தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்க்க வேண்டும். தொடர்ந்து நறுக்கி வைத்த வெங்காயம் சேர்க்க வேண்டும். தொடர்ந்து அதில் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கியதும், அதில் மஞ்சள் பொடி, மிளகாய் தூள் , மல்லி பொடி செர்த்து வதக்கவும். தொடர்ந்து அதில் மிளகு பொடி சேர்த்து வதக்கவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment