எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை இப்படி கத்திரிக்காய் வறுவல் செய்யுங்க.
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் நறுக்கியது
தக்காளி
வெங்காயம்
வெந்தயம்
மிளகாய் பொடி
மஞ்சள் பொடி
நல்லெண்ணை
கடுகு
வெல்லம்
செய்முறை : முதலில் கத்திரிக்காய், வெங்காயம்,தக்காளி ஆகியவற்றை நன்றாக நறுக்கவும். தொடர்ந்து பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு போடவும். தொடர்ந்து வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் நிறம் மாறியதும். அதில் தக்காளி சேர்க்கவும், தொடர்ந்து மிளகாய் தூள், மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். தொடர்ந்து கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். நன்றாக எண்ணெய் மேலே வரும் வரை வதக்க வேண்டும்.