New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/09/cooking_hacks_1658136047.jpg)
நாம் வீட்டில் செய்யும் உணவுகள் தீய்ந்து போவது தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் இப்படி நடந்துவுடன் உடனே அதை விண்ணாக்கி விடுவீர்கள்.இந்நிலையில் நீங்கள் வைக்கும் குழம்பு தீந்து போனால், உடனடியாக தீய்ந்த பாகத்தை சுரண்டுவதை விட்டு விடுங்கள். இப்படி செய்யும்போது, சுரண்டப்பட்ட தீய்ந்த பாகங்கள் நன்றாக இருக்கும் உணவின் ருசியை குறைக்கும்.