scorecardresearch

முட்டைக்கோஸ்: உடல் எடை குறைக்க உதவுமா?

முட்டைக்கோஸ், நம்மில் பலருக்கு என்னடா இது திருப்பியும் முட்டைக்கோஸ் என்று அலுப்பாக இருந்தாலும், இதில் இருக்கும் நன்மைகளை தெரிந்துகொண்டால் மீண்டு மீண்டும் சாப்பிடுவீர்கள். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் , வைட்டமின்ஸ் உள்ளது. இத்னால் உடல் எடை குறையும் மேலும் ஜீரண மண்டலத்தை சுத்தப்படுத்துகிறது.

இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் அதிக நார்சத்து மற்றும் தண்ணீர் சத்து இருக்கிறது. ஒரு கப் முட்டைகோஸ் வெறும் 33 கலோரிகள் மட்டும் இருக்கிறது. கொழுப்பு சுத்தமாகவே இல்லை என்பதால் உடல் எடைய குறைக்கும் பயணத்தில் உதவும்.

மேலும் இதில் ஒருவித மூலக்கூறு புற்றுநோய் செல்கள் உருவாக்காமல் தடுக்கிறது. இதில் இருக்கும் அமினோ ஆசிட் கூறு வீக்கத்திற்கு எதிராக செயல்படும். இதில் வைட்டமின் கே இருப்பதால், மூளையில் உள்ள செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும்  இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இதய நோய் பாதிப்புகளை தடுக்கும்.

இதில் இருக்கும் கால்சியம், பொட்டாஷியம் ரத்ததில் இருக்கும் அழுத்தத்தை சீராக வைத்துள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Cabbage help in weight loss and building immunity