உடல் எடை குறைய வாழைப் பழம்… இப்படி சாப்பிட்டா சரியாக இருக்கும்

இதில் இருக்கும் வைட்டமின் பி6 சத்து நமது நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளை மிரதுவாக்கும். இதனால் ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

இதில் இருக்கும் வைட்டமின் பி6 சத்து நமது நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளை மிரதுவாக்கும். இதனால் ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
உடல் எடை குறைய வாழைப் பழம்… இப்படி சாப்பிட்டா சரியாக இருக்கும்

வாழைப்பழத்தில் இனிப்பு இருப்பதால்,  இதில் அதிக கலோரிகள் இருப்பதாக கருதப்படுகிறது. ஒரு சாதரண வாழைப்பழத்தில், 100 கலோரிகளுக்கு கிழேதான் இருக்கிறது. ஆப்பிளுடன் வாழைப்பழத்தை சேர்த்து பார்த்தால், ஆப்பிளைவிட இதில் 4 மடங்களு புரோட்டீன், 2 மடங்கு கார்போஹைட்ரேட்ஸ், 3 மடங்கு பொட்டாஷியம் , வைட்டமின் சி, நார்சத்து, பாஸ்பரஸ்      உள்ளது.

Advertisment

குடல்

இதில் இருக்கும் அதிக நார்சத்து. ஜீரணத்தை ஊக்கப்படுத்தி, மலச்சிக்கலை தடுக்கிறது. இது குடல் வழியில் நல்ல பாக்டீரியாவை அதிகப்படுத்தி கெட்ட பாக்டீரியாவை அழிக்கிறது. இதில் இருக்கும் கால்சியம் மற்றும் மெக்னீஷியம் சத்து எலும்பை ஊக்கப்படுத்தும்.

மகிழ்ச்சியை தரும்

Advertisment
Advertisements

இதில் இருக்கும் சத்துக்கள் உங்கள் மனத்தை ஊக்கப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். இது ஒரு மனநிறைவை தூண்டும்.

இதில் இருக்கும் வைட்டமின் பி6 சத்து நமது நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளை மிரதுவாக்கும். இதனால் ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: