சூடான இட்லி, தோசைக்கு இந்த குருமா: செம்ம ருசியா இருக்கும்

காலிஃப்ளவர் குருமா ஒரு முறை இப்படி செய்யுங்க.

காலிஃப்ளவர் குருமா ஒரு முறை இப்படி செய்யுங்க.

author-image
WebDesk
New Update
sasaa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

காலிஃப்ளவர்குருமா ஒரு முறை இப்படி செய்யுங்க.

தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர் - 1

ங்காய்துருவல் - 1/4 கப்

பெரியவெங்காயம் - 2

இஞ்சிபூண்டுவிழுது - 1 தேக்கரண்டி

தக்காளி - 2

மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்

கரம்மசாலாதூள் - அரைடீஸ்பூன்

சீரகத்தூள் - கால்தேக்கரண்டி

பெருஞ்சீரகத்தூள் - கால்தேக்கரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையானஅளவு

தாளிக்க

சோம்பு - 1 டீஸ்பூன்

ஏலக்காய், கிராம்பு, பட்டை

 செய்முறை: முதலில்காலிஃப்ளவரைநீரால்நன்குகழுவிசிறுதுண்டுகளாகநறுக்கிக்கொள்ளவும். தொடர்ந்துதக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தைபொடியாகநறுக்கவும்.

Advertisment

 பிறகு, மிக்சியில்தேங்காய்துருவல், சோம்புஆகியவற்றைசேர்த்துவிழுதாகஅரைக்கவும்.இப்போதுஒருபாத்திரம்எடுத்துஅதில்எண்ணெய்ஊற்றிசூடானதும்வெங்காயம்சேர்த்துவதக்கவும். இவைநன்குவதங்கியதும்இஞ்சி - பூண்டுவிழுதுசேர்த்துவதக்கவும். இவற்றின்பச்சைவாசனைநீங்கியவுடன்தக்காளியைசேர்த்துகுழையவதக்கிகொள்ளவும்.

 பிறகுமிளகாய்தூள், சீரகத்தூள், கரம்மசாலா, பெருஞ்சீரகத்தூள்சேர்த்துநன்குகிளறவும். தொடர்ந்துஅவற்றுடன்காலிஃப்வரையைஇட்டுவதக்கவும். பின்னர், முன்புஅரைத்ததேங்காய்விழுதைசேர்த்துக்கிளறவும். அதன்பிறகுதேவையானஅளவுதண்ணீர், உப்புசேர்த்துசிறிதுகொதிக்கவிடவும்.

 பிறகுகொத்தமல்லிதழையைத்தூவிகீழேஇறக்கினால்நீங்கள்எதிர்பார்த்தகாலிஃப்ளவர்குருமாதயாராகஇருக்கும்.இந்தசூப்பரானகாலிஃப்ளவர்குருமாவைசப்பாத்தி, இட்லி, இடியாப்பம், நாண், தோசைஎனஉங்களுக்குபிடித்தஉணவுகளுடன்சேர்த்துருசித்துமகிழவும்.

Advertisment
Advertisements

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: