scorecardresearch

காலிபிளவர் இலை உடலுக்கு நல்லதா? சாப்பிடலாமா?

இந்நிலையில் காலிபிளவர் நாம் பொறியல் அல்லது வறுவல் செய்து சாப்பிடுவோம். ஆனால் அதன் இலைகளை நாம் சாப்பிடலாமா என்ற கேள்வி எழுகிறது.

காலிபிளவர் இலை
காலிபிளவர் இலை

இந்நிலையில் காலிபிளவர் நாம் பொறியல் அல்லது வறுவல் செய்து சாப்பிடுவோம். ஆனால் அதன் இலைகளை நாம் சாப்பிடலாமா என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில், இதன் இலையில் இரும்பு சத்து இருக்கிறது. இந்நிலையில் காலிபிளவர் இலையில்,  ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இந்நிலையில் இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் மலச்சிக்கல், பருக்குகள், கூந்தல் உதிர்வு மற்றும் சோர்வு ஆகியவற்றை போக்க உதவுகிறது.

காலிபிளவரில் உள்ள நார்சத்து உள்ளதால், ஜீரணக்கவும், மலச்சிக்கலை ஏற்படாமல் தடுக்கும். இந்நிலையில் காலிபிளவர் இலைகளில், வைட்டமின் கே இருக்கிறது. இதனால் எலும்பு வளர்ச்சிக்கும், ரத்தம் உரைவதற்கும் உதவுகிறது. இந்நிலையில் காலிபிளவர் இலைகளில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே உள்ளது. அதுபோல நார்சத்து, கால்சியம்,  இரும்பு சத்து உள்ளது. காலிபிளவர் தண்டுப்பகுதியில், குறிப்பாக வைட்டமின் சி இருக்கிறது.

இந்நிலையில் குறிப்பாக சாலட், பர்கர் , சான்விஜ்,  உள்ளிட்டவைகளில் நாம் காளிபிளவர் இலைகளை வைத்து சாப்பிடலாம். இந்நிலையில் காலிபிளவர் இலைகளை சாப்பிடலாமா என்பது குறித்து உங்கள் மருத்துவர் அல்லது டயட்டீஷியனிடம் கேட்ட பிற்கு எடுத்துகொள்ளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Cauliflower leaves should you consume or discard them