scorecardresearch

உடல் எடை சுத்தமாவே குறையலையா? இந்த ஒரு சூப் போதும் எடை வேகமாக குறையும்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த தக்காளி சூப்பை பருகலாம். இதில் செலரி சேர்க்கப்படுகிறது. இதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

soup

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த தக்காளி சூப்பை பருகலாம். இதில் செலரி சேர்க்கப்படுகிறது. இதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

செலரி ஒரு கொத்து

தக்காளி – 2

கேரட்- 1

பூண்டு

காய்கறி கொதிக்க வைத்த தண்ணீர்

மிளகு தூள்

உப்பு

செய்முறை : செலரி, தக்களி, கேரட், பூண்டை நன்றாக பொடியாக நறுக்க வேண்டும். இந்நிலையில் குறைந்த எண்ணெய் ஊற்றி இதை நன்றாக வதக்க வேண்டும். இதில் காய்கறி கொதிக்க வைத்த தண்ணீர் சேர்த்து, குக்கரில் வேக விடவும். தொடர்ந்து இது ஆறியதும், நன்றாக அரைத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து அதில் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும்.

செலரி, யூரிக் ஆசிட்டை குறைக்கிறது. தக்காளியில் லைக்கோபென்னே இருப்பதால், உடலை சுத்திகரிக்க உதவுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Celery tomato soup recipe is great for those watching their weight