சப்பாத்திக்கு மாவு பிசைய, தேய்க்க வேண்டாம்... மிக்சி இருந்தால் போதும்; 10 நிமிடத்துல ரெடி பண்ணலாம்!

சப்பாத்திக்கு மாவு பிசைய இனி சிரமப்பட வேண்டும். மிக்ஸியில் 10 நிமிடத்தில் செய்து முடிக்கலாம்.

சப்பாத்திக்கு மாவு பிசைய இனி சிரமப்பட வேண்டும். மிக்ஸியில் 10 நிமிடத்தில் செய்து முடிக்கலாம்.

author-image
WebDesk
New Update
soft chapati x

சப்பாத்தி சாப்பிட விரும்புவோம். ஆனால் அதற்கு மாவு பிசைவது எப்போதும் கடினமான வேலையாக உணர்வோம். ஆனால் அதை இப்படி கூடி எளிமையாக செய்யலாம். நல்ல ஃசாப்ட்டாக இருக்கும். இதை செய்ய மிக்ஸி ஜாரில் ஒன்றரை அப் கோதுமை மாவு எடுக்கவும். 

Advertisment

அடுத்து அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து 1 டம்ளர் தண்ணீர், எண்ணெய் சேர்க்கவும். இப்போது மிக்ஸியில் வைத்து அரைக்கவும். 2, 3முறை அரைக்கவும். கையில் பிசையும் போது கூட இவ்வளவு சாஃப்டாக இருக்காது. பந்து போல் மிக்ஸியில் உருண்டு வரும். இப்போது இதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். 

இதன் பின் அதன் மேல் சமையல் எண்ணெய் கொஞ்சம் ஊற்றவும். நன்கு அரைப்பட்டு இருக்கும். மென்மையாக பிசைந்தால் போதும். 10 நிமிடம் ஊற விடவும். அடுத்ததாக ஸ்லாப் கல்லில் வைத்து தேய்க்கவும்.

Advertisment
Advertisements

அதன்பின் உருண்டைகளாக கட் செய்து கொள்ளவும். இதன்பின் எப்போதும் போல் சப்பாத்தி கட்டையில் உருண்டைகளை தேய்த்து கல்லில் போட்டு எடுத்தால் நல்ல சாஃப்ட் சப்பாத்தி 10 நிமிடத்தில் ரெடி பண்ணலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: