செப் தாமு சொல்வது போல் இந்த முட்டை மசாலா செய்து பாருங்க. சூப்பரா இருக்கும்.
தேவையான பொருட்கள்
6 முட்டை வேக வைத்தது
4 ஸ்பூன் எண்ணெய்
2 வெங்காயம்
2 தக்காளி
1 ஸ்பூன் மிளகு
2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
1 ஸ்பூன் சீரகம்
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
1 கருவேப்பிலை
செய்முறை : ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம், தக்காளி, மிளகு, இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளரவும். இதை நன்றாக அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் மீண்டும் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சீரகம், கருவேப்பிலை அரைத்த விழுது சேர்த்து, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து முட்டை சேர்த்து வதக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“