வீடே மணக்கும் மா இஞ்சி பருப்பு ரசம்; செஃப் தாமு ஸ்பெஷல் ரெசிபி

சுவை, புதுவிதமான மா இஞ்சி பருப்பு ரசம் செய்வது குறித்து பார்ப்போம்.

சுவை, புதுவிதமான மா இஞ்சி பருப்பு ரசம் செய்வது குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Rasam f

செஃப் தாமு செய்த மா இஞ்சி பருப்பு ரசம் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையானவை 

கடுகு 
காய்ந்த மிளகாய்
பூண்டு
மிளகு தூள்
மஞ்சள் தூள்
பருப்பு 
மா இஞ்சி 
பச்சை மாம்பழம்
கொத்தமல்லி இலைகள்,
எண்ணெய்
கறிவேப்பிலை
பெருங்காயத் தூள்
சீரகம்
தக்காளி

செய்முறை

Advertisment
Advertisements

கடாயில் எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, இடிச்சு வந்த மா இஞ்சி, மாங்காய் சேர்த்து வதக்கவும். 

முன்னதாக, துவரம் பருப்பை மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும். இப்போது அந்த தண்ணீர் எடுத்து அதில் தக்காளி சேர்த்து கலந்து ஏற்கனவே அடுப்பில் உள்ள தாளிப்பில் சேர்க்கவும்.  அடுத்து பூண்டு, மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொஞ்சமாக போட்டு, மிளகாய் தூள், சீரக தூள், கொத்தமல்லி சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்த உடன் இறக்கவும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: