கிரீன் டீ யை விட அதிக நன்மைகள் மற்றும் புத்துணர்ச்சியை கொடுக்கும் ஒரு டீ பற்றி செஃப் வெங்கடேஷ் பட் கூறியிருக்கிறாr. அதனை குக் வித் சுஜி யூடியூப் பக்கத்தில் செய்து காட்டி இருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய்
புதினா
Advertisment
Advertisements
ஓமம்
இஞ்சி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் துருவி போட்டு அதில் புதினா இலைகள், ஓமம் சிறிது இஞ்சி தட்டி போட்டு கொதிக்கவிட்டு எடுத்து வடிகட்டி தினமும் குடித்து வரலாம்.
கிரீன் டீ அல்லது பால் டீக்கு மாறுதலாக இந்த டீயை குடித்து வரும்போது உடல் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று செஃப் வெங்கடேஷ் பட் கூறுகிறார்.
இதில் இஞ்சி, ஓமம் சேர்ப்பதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் இருக்காது. புதினா சேர்ப்பதால் புத்துணர்ச்சி இருக்கும் வாய் துர்நாற்றம் வீசாது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.