கேட்கவே புதுவிதமாக இருக்கிறது அல்லவா? போண்டா உடன் இந்த சட்னி வைத்து சாப்பிடுவது சுவையான இருக்கும். வேகமாக, சிம்பிளாக இதை செய்யலாம். செஃப் வெங்கடேஷ் பட் இந்த ரெசிபி பகிர்ந்துள்ளார்.
Advertisment
தேவையானவை
பொட்டுக் கடலை - 1 கப் தேங்காய் பச்சை மிளகாய் - 10 பூண்டு இஞ்சி புளி கரைசல்
செய்முறை
Advertisment
Advertisements
முதலில் பாத்திரத்தில் பொட்டுக் கடலை எடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்க்கவும். அதில் 10 பச்சை மிளகாய் சேர்த்து 3 பல் பூண்டு எடுத்துக் கொள்ளவும். இஞ்சி சேர்த்துக் கொள்ளவும். அதன் பின் கொத்தமல்லி, கரைத்த புளி தண்ணீர் அரை ஸ்பூன், ஊற்றி உப்பு சேர்ககவும். இதை எல்லவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும். 6-7 மணி நேரம் வரை இந்த சட்னி கெடாது.