கேன்சரை கூட கட்டுப்படுத்தும் இந்த டிரிங்க்... செஃப் வெங்கடேஷ் பட் சொல்ற மாதிரி செய்யுங்க!
அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்ட இந்த டிரிங்க் கேன்சரைக்கூட கட்டுப்படுத்தும் என்று கூறும் செஃப் வெங்கடேஷ் பட், இந்த டிரிங்க்கை எப்படி செய்வது என்று கூறியுள்ளார்.
உடம்பில் அழற்சி எதிர்ப்பு தன்மையை ஏற்படுத்தும் இந்த டிரிங்க் கேன்சரைக்கூட கட்டுப்படுத்தும் என்று கூறும் செஃப் வெங்கடேஷ் பட், இந்த டிரிங்க்கை எப்படி செய்வது என்று கூறியுள்ளார்.
அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்ட இந்த டிரிங்க் கேன்சரைக்கூட கட்டுப்படுத்தும் என்று கூறும் செஃப் வெங்கடேஷ் பட், இந்த டிரிங்க்கை எப்படி செய்வது என்று கூறியுள்ளார்.
Advertisment
பிரபல சமையல் கலைஞர் செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் சேனலில் பல்வேறு உணவுகளை சமைத்து காட்டுகிறார். அப்படி அவர் பல ஆரோக்கியம் தரும் உணவுகளையும் செய்து காட்டியுள்ளார். அந்த வகையில், உடம்பில் அழற்சி எதிர்ப்பு தன்மையை ஏற்படுத்தும் இந்த டிரிங்க் கேன்சரைக்கூட கட்டுப்படுத்தும் என்று கூறும் செஃப் வெங்கடேஷ் பட், இந்த டிரிங்க்கை எப்படி செய்வது என்று கூறியுள்ளார். அது என்ன டிரிங்ல், அதை வெங்கடேஷ் பட் எப்படி செய்கிறார் என்று பார்ப்போம்.
இந்த டிரிங்க் செய்வதற்கு, முதலில் உங்கள் வீட்டில் மசாலாப் பொருட்கள் இடிப்பதற்கு வைத்திருக்கும் சிறிய உரலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு நெல்லிக்காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போடுங்கள். அடுத்து, ஒரு துண்டு இஞ்சி போட்டு நன்றாக தூளாக இடித்டு எடுத்துக்கொள்ளுங்கள்.
Advertisment
Advertisements
அடுத்து ஸ்டவ்வைப் பற்ற வைத்து, அதில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றுங்கள். அதில், இடித்து வைத்துள்ள நெல்லிக்காய், இஞ்சி விழுதைப் போடுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் ஓமம் போடுங்கள், 4 புதினா இலை போடுங்கள். நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி குடியுங்கள்.
இந்த பானத்தை இப்படி தயாரித்துக் குடித்தால், உங்கள் உடலில் உள்ள அழற்சியை, வீக்கத்தைக் (inflammatory) குறைக்கும். அந்த கேன்சரைக்கூட கட்டுப்படுத்துகிற தன்மை இந்த பானத்தில் இருக்கிறது என்று செஃப் வெங்கடேஷ் பட் கூறுகிறார். கேன்சரைக்கூட வராமல் தடுக்கும் என்று வெங்கடேஷ் பட் கூறும், இந்த பானத்தை உங்கள் வீட்டில் செய்து பயன்படுத்திப் பாருங்கள்.