Advertisment

உடுப்பி ஸ்டைலில் ஒரு முட்டை புலாவ்: செம்ம ருசியான ரெசிபி

வழக்கமான பிரியாணி செய்வதை விட, இப்படி ஒரு முறை முட்டை புலாவ் செய்து பாருங்கள்.

author-image
WebDesk
New Update
முட்டை புலாவ்

முட்டை புலாவ்

வழக்கமான பிரியாணி செய்வதை விட, இப்படி ஒரு முறை முட்டை புலாவ் செய்து பாருங்கள்.

Advertisment

தேவையான பொருட்கள்

15 முந்திரி பருப்பு

பட்டை

கிராம்பு

ஏலக்காய்

3 டேபிள் ஸ்பூன் தயிர்

3 பச்சை மிளகாய்

கொத்தமல்லி

புதினா

கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி

அரை டீஸ்பூன் மிளகாய் பொடி

உப்பு

முட்டை

வெங்காயம்

தக்காளி

1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்

புதினா, கொத்தமல்லி

இரை கப் பால்

ஒரு கப் பாஸ்மதி அரிசி

செய்முறை: ஒரு மிக்ஸி ஜாரில்  முந்திரி பருப்பு, பட்டை, கிராம்பு ஏலக்காய், தயிர், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, உப்பு சேர்த்து அதில் அவித்த முட்டைகளை போட்டு வறுக்க வேண்டும். தொடர்ந்து அதை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள், அதில் கூடுதலாக எண்ணெய் சேர்த்து  வெங்காயம், தக்காளி, இஞ்சி- பூண்டு பேஸ்ட், புதினா, கொத்தமல்லி, ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அதில் அரைத்த பேஸ்டை சேர்த்து வதக்கவும். அதுல் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து அதில் பாஸ்மதி அரிசி சேர்த்து வேக விடவும். தொடர்ந்து முட்டையை சேர்த்து கலக்கவும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment