இட்லி முதல் இடியாப்பம் வரை; இந்த குழம்பு போதும்: செட்டிநாடு ஸ்டைலில் செய்து அசத்துங்க

செட்டிநாடு ஸ்டைல் அவியல் செய்வது குறித்து பார்ப்போம்.

செட்டிநாடு ஸ்டைல் அவியல் செய்வது குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
aviyal recipe aviyal recipe tamil

செட்டிநாடு ஸ்டைல் அவியல் செய்வது குறித்து பார்ப்போம். 

Advertisment

கத்திரிக்காய் – 100 கிராம்
உருளைக் கிழங்கு – 2
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று
பட்டை – சிறிய துண்டு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

அரைக்க

தேங்காய் துருவல் – கால் கப்
பச்சை மிளகாய் – 5
பூண்டு – 3 
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பொட்டுக் கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்

Advertisment
Advertisements

செய்முறை

முதலில் காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பட்டை தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, நீர் சேர்த்து வேக விடவும்.

காய்கறிகள் வெந்து வந்ததும் அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கினால் சுவையான செட்டிநாடு ஸ்டைல் அவியல் ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: