New Update
/indian-express-tamil/media/media_files/7eLWTsu9mkdl3poXMWFd.jpg)
செம்ம சுவையான மலபார் கோழி மசாலா செய்யுங்க. செப் தாமுவின் ரெசிபி.
செம்ம சுவையான மலபார் கோழி மசாலா செய்யுங்க. செப் தாமுவின் ரெசிபி.
தேவையான பொருட்கள்
சிக்கன் – அரை கிலோ
சோம்பு அரை ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்
வத்தல் 8
வெங்காயம் 2
தக்காளி -1
தேங்காய் நறுக்கியது: 2 ஸ்பூன்
மிளகாய் பொடி – 1 ஸ்பூன்
மிளகு பொடி – அரை ஸ்பூன்
மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்
கரம் மசாலா – அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
தேங்காய் பால் – 1 கப்
செய்முறை : மண்சட்டியில் எண்ணெய் சேர்க்கவும். தொடர்ந்து சோம்பு, வத்தல் சேர்த்து கிளரவும். கொத்தமல்லி இலை சேர்த்து கிளரவும். வெங்காயம் சேர்த்து கிளரவும். பாதி வேகும் வரை சமைக்கவும். தொடர்ந்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். அதை வதக்க வேண்டும். தொடர்ந்து தக்காளி சேர்க்கவும். தொடர்ந்து இதில் தேங்காய் நறுக்கியதை சேர்க்கவும். தொடர்ந்து இதை நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சேர்த்து கிளரவும். தொடர்ந்து சிக்கன் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். தொடர்ந்து தண்ணீர் சேர்க்கவும். 15 நிமிடங்கள் காத்திரிக்கவும். தொடர்ந்து தேங்காய் பால் சேர்த்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.